Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி

August 4, 2017
in News, Politics
0
தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி

கிழக்கில் உத­ய­மா­க­வுள்ளதாக கூறப்படும் முஸ்லிம் கூட்­ட­மைப்பில் தூய முஸ்லிம் காங்­கிரஸ் என்ற பெயரில் புதிய அர­சியல் கட்­சி­யொன்று உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் உட்­பட பலர் இறங்­கி­யுள்­ளனர்.

தற்­போது கிரா­மங்கள் தோறும் செயற்­குழு உறுப்­பி­னர்­களை உள்­வாங்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அம்­பா­றையில் இந்­ந­ட­வ­டிக்கை நடை­பெற்­று­வ­ரு­கி­றது. அடுத்­த­வாரம் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் இச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்பு ஒரு மாத­கா­லத்தில் பொது­மா­நாடு நடாத்­தப்­பட்டு கட்­சியின் உத்­தி­யோ­கத்­தர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இது தொடர்பில் எம்.ரி.ஹசன் அலி விளக்­க­ம­ளிக்­கையில்; தூய முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்கு தலைவர் ஒருவர் இருக்­க­மாட்டார்.

தலை­மைத்­துவ சபையே இயங்கும். யாப்பு; குர்ஆன், ஹதீஸை அடிப்­ப­டை­யாகக் கொண்டே வரை­யப்­படும். செய­லாளர் பதவி வகிப்­பவர் தொடர்ந்து பல காலம் அப்­ப­த­வியில் இருக்­க­மாட்டார். இப்பதவிக்கு ஒவ்வொரு முறையும் ஒருவர் நியமிக்கப்படுவார். செயலாளர் பதவி நியமனத்தை கட்சியின் உயர்பீடமே தீர்மானிக்கும் என்றார்.

Previous Post

உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும்!

Next Post

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

Next Post
ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures