Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி

June 13, 2016
in Cinema
0
‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி
‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி

‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ என நடிகர் அமிதாப் பச்சன் கூறினார்.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்க உள்ள ‘சர்கார்- 3’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதையொட்டி அமிதாப் பச்சன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எங்கள் வீட்டில் பலர் ‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’. சாதாரணமானவர்களாகவே நடந்து கொள்கிறோம். மற்றவர்கள் தங்கள் வீட்டில் சினிமா குறித்து என்ன பேசுகிறார்களோ அதுபோல தான் நாங்களும் எங்கள் வீட்டிலும் பேசிக்கொள்வோம்.

பேத்தி நடிக்கவில்லை

அபிஷேக் பச்சன் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், தொழில் செய்தாலும் முதலில் அவர் எனக்கு மகன். அதன் பிறகு தான் எல்லாம். தற்போது நான் நடிப்பதை பார்த்து மனைவி ஜெயா எப்போதாவது பாராட்டுவார். ஆனால் எப்போதும் இல்லை. எனது பேத்தி நவ்யா நாவேலி நந்தா, படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல். அவர் தற்போது படிப்பில் பிசியாக உள்ளார்.

ராம்கோபால் வர்மா மிகச்சிறந்த திறமைகளை பெற்றவர். மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவருடன் மகிழ்ச்சியாக பணியாற்றுகிறேன்.

பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் எனது பதில்களை தெரிவித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Tags: Featured
Previous Post

மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

Next Post

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result