Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மூடப்படுகிறதா?

April 28, 2019
in Cinema
0

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில், 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரெளடிதான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2, தரங்கம், மரடோனா, காலா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த படங்களை வினோத் என்ற மேனேஜர் நிர்வாகம் செய்து வந்தார்.

ஆனால் தனுஷ் தயாரித்த பல படங்கள் வெற்றிபெற்றபோதும் சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் அவரது வுண்டர்பார் நிறுவனம் நஷ்டத்தில் ஓடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரைவில் அந்நிறுவனத்தை மூடி விட, தனுஷ் முடி வெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும், தனுஷிடம் மேனேஜராக இருந்து வரும் வினோத் என்பவர் அடுத்தபடியாக சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கப்போகிறாராம். ஆனால் அப்படி அவர் தயாரிக்கும் படத்தில் தனுஷ் நாயகன் இல்லையாம். விஷால் நாயகனாக நடிக்கப்போகிறாராம்.

Previous Post

சூர்யாவுடன் மோதும் தமன்னா!

Next Post

மோகன்லாலுக்கு ராதிகா நன்றி

Next Post

மோகன்லாலுக்கு ராதிகா நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures