Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பிக்கவிடம் சிக்கிய 800 இஸ்லாமிய மத போதகர்கள்

May 1, 2019
in News, Politics, World
0

மத போதனைகளை நடத்துவற்காக 800 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தமது மத போதனைகளுடன் தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மக்காவில் இருக்கும் வவுனியாவைச் சேர்ந்த மௌலவியைக் கைது செய்ய நடவடிக்கை

Next Post

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும்

Next Post

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures