Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குண்டுத் தாக்குதல்கள்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் வருகை

April 25, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனளர்.

குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என, பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் ஜெரம் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, இந்தக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரஜைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, அந்நாட்டின் விசேட குழுவினர் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத்தை ஒடுக்குதவற்கான முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, தொலைபேசியூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தென்னாபிரிக்காவில் பாரிய வெள்ளம்

Next Post

தற்கொலைக் குண்டுதாரிகளில் எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

Next Post

தற்கொலைக் குண்டுதாரிகளில் எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures