கபாலி அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஜூலை 22ம் தேதியும், மலாய் மொழியில் ஜூலை 29ம் தேதியும் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
#Kabali will be releasing worldwide on 22 July 2016 !! We couldn’t be more excited @superstarrajini@beemji 🙂