Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

April 25, 2019
in News, Politics, World
0

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், குருநாகல் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

Next Post

மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கை

Next Post

மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures