Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர் தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

April 30, 2019
in News, Politics, World
0

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிட முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்குரிய பரீட்சைப் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக 68009 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

படுகொலைகளை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பது தவறு

Next Post

கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு!

Next Post

கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures