சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையம் - கனடா நடாத்தும் பேராசிரியர் பாலசுந்தரம் இயளையதம்பியின் ஆய்வுநூல்களின் வெளியீடு எதிர்வரும் ஜூலை 13ஆம் நாளன்று இடம்பெற இருக்கின்றது.