Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்: விரக்தியில் ஓய்வு அறிவித்த அபினவ் பிந்த்ரா

August 10, 2016
in News, Sports
0
இனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்: விரக்தியில் ஓய்வு அறிவித்த அபினவ் பிந்த்ரா

இனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்: விரக்தியில் ஓய்வு அறிவித்த அபினவ் பிந்த்ரா

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த ஆடவர்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா பதக்க வாய்ப்பை கோட்டை விட்டார்.

அவர் 163.8 புள்ளிகள் பெற்று 4வது இடம் பிடித்தார். இதனால் விரக்தியில் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கமும், காமன்வெல்த் போட்டிகளில் 4 முறை தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பட்ட வீரராக கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பு பறி போனது அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏமாற்றமாக முடிந்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், நான் இந்தப் போட்டியில் என்னுடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன்.

இருப்பினும் 4வது இடம் பிடித்து பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது.

என்னுடைய எதிர்காலத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால் கண்டிப்பாக பொழுதுபோக்கில் கூட இனிமேல் துப்பாக்கியை தொட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Previous Post

அரசு வேலையை விட்டு விட சொன்னவர் இவர் தான்! கண்கலங்கிய விவேக்

Next Post

பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! ஒலிம்பிக் கிராமத்தில் மற்றொரு குத்து சண்டை வீரர் அதிரடி கைது!

Next Post
பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! ஒலிம்பிக் கிராமத்தில் மற்றொரு குத்து சண்டை வீரர் அதிரடி கைது!

பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! ஒலிம்பிக் கிராமத்தில் மற்றொரு குத்து சண்டை வீரர் அதிரடி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures