Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதுவரை அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புக்கள்

May 5, 2019
in News, Politics, World
0

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் தங்களது குடும்பத்தில் காணாமல் போன அல்லது, தேடப்பட்டு வருகின்ற நபர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குறித்த உடல்களை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

Previous Post

பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

Next Post

மாகந்துரே மதூஷ் சி.ஐ.டி.யின் பொறுப்பில்

Next Post

மாகந்துரே மதூஷ் சி.ஐ.டி.யின் பொறுப்பில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures