Easy 24 News

இந்தியா

விஜய் சேதுபதி – ஜெயராம் – நகுல் – இணைந்து தோன்றும் ‘காதல் கதை சொல்லவா’ படத்தின் வெளியீடு

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கும் 'காதல் கதை சொல்லவா' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்...

Read more

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக - அரசியல்வாதியாக - நடித்திருக்கும் 'கராத்தே பாபு ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'டாடா' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'கராத்தே பாபு'. இதில் ரவி மோகன், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ், சுப்பிரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா உள்ளிட்ட ஏராளமான அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். வடசென்னை அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கடந்த காலங்களில் வட சென்னை பகுதியைச் சார்ந்த பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களை தழுவி தயாராகி இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதிலும் தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் களம் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

Read more

மாய பிம்பம் – திரைப்பட விமர்சனம்

மாய பிம்பம் - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஜானகி ஸ்ரீனிவாசன், ஆகாஷ் நாகராஜன், எஸ். ஹரி கிருஷ்ணா, ராஜேஷ்...

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் குரலில் ஒலிக்கும் ‘திருவாசகம்’ முதல் பாடல் வெளியீடு

உலக அளவில் ஆங்கில மொழியை வணிக மொழி என்றும், ஜேர்மன் மொழியை அறிவியல் மொழி என்றும், தமிழை பக்தி மொழி என்றும் முன்னோர்கள் - தமிழறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்....

Read more

விஷால் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ‘புருஷன் ‘

கடந்த ஆண்டில் வெளியான ' மத கஜ ராஜா'  படத்தின் பிரம்மாண்டமான வணிக ரீதியிலான வெற்றிக்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்க வேண்டும்...

Read more

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உரக்க பேசும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’

கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த...

Read more

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் சமுத்திரக்கனியின் ‘தடயம்’

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நிகரற்ற குணசித்திர நடிகராக புகழ் பெற்ற சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய இணைய தொடரான 'தடயம் ' ஜீ 5...

Read more

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கடந்த ஆண்டில் 'ராஜ புத்திரன்', 'முதல் பக்கம் 'என இரண்டு சிறிய முதலீட்டு திரைப்படங்களில் நடித்து வணிக ரீதியான வெற்றியை வழங்கிய நடிகர் வெற்றி கதையின் நாயகனாக...

Read more

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் அப்டேட்

கடந்த ஆண்டில் மலையாள மொழியில் தயாராகி பான் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த 'லோகா - சாப்டர் 1 சந்திரா'  படத்தில் நடித்திருந்த டொவினோ தோமஸ்...

Read more

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘கட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

பான் இந்திய நடிகரான அண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ்,...

Read more
Page 2 of 54 1 2 3 54