கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நம்முடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக முகக்கவசம் மாறியுள்ளது. அவ்வப்போது வித்தியாசமான முகக்கவசங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து...
Read moreஎம்மில் பலரும் நாளாந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கண்டு ரசித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு நுரையீரல் உள்ளிட்ட பல இடங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு 35 சதவீதம் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், வெனஸ் த்ரோம்போம்போலிஸத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாளாந்தம் தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 35 சதவிகிதம் இவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்வையிடும்போது கால்களிலும், ஆழமான நரம்புகளிலும், நுரையீரல் பகுதிகளிலும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், மேலும் இது தொடர்பான ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய பாதிப்பை குறைப்பதற்கு நாளாந்தம் இரண்டரை மணித்தியாலம் வரை மட்டுமே தொலைக்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும், ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்து எழுந்து, வேறுவகையான உடலியக்க பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். டொக்டர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா. #No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
Read moreபெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இனிப்பு சுவையுடன் கலந்த கார்பனேட்டட் குளிர்பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதை புறக்கணித்து குளிர்பானத்தை நாளாந்தம் அருந்தி வந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு...
Read moreஎம்மில் சிலருக்கு பிறக்கும்போதே நுரையீரல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது மூன்று வகையான நிவாரண சிகிச்சை மூலம் ஆயுள்...
Read moreநுரையீரலை சுற்றி பாதுகாப்பு கவசமாக ஃப்ளூரா என்ற உறை அமைந்துள்ளது. இந்த ஃப்ளூரா விசரல் மற்றும் பரைட்டல் என்ற இரண்டு வகை ஃப்ளூராக்கள் இருக்கும். இரண்டிற்கும் இடையே...
Read moreஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்ற நிலையில், கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. IHU என பெயரிடப்பட்ட B.1.640.2...
Read moreநாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன....
Read moreஇன்றைய திகதியில் தென்னாசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அற்றோபி (Spinal muscular atrophy) எனப்படும் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு என்ற பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து...
Read moreகொரோனாவின் ஒமிக்ரோன் தொற்று பரவல் ஆரம்பித்த பின்னரும் “நீங்கள் தொடர்ந்தும் துணியிலான முகக்கவசங்களை அணிபராக இருந்தால்” மூன்று முகக்கவசங்களை அணியவேண்டும் என்று சில வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்....
Read moreவெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், இருமல் மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures