எதிர்நீச்சல் சீரியலில் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார். பின் ஜீவானந்தத்தை...
Read moreஅட்லீபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு கொஞ்சம் பழைய கதை என்றாலும் அதனை தூசி தட்டி புதுவிதமாக ராஜா ராணி என்ற படத்தை இயக்கி...
Read moreநடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர். இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், '' 'சந்திரமுகி' படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ... அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'சந்திரமுகி 2' படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், '' இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம். தூய தமிழில் இருந்தது. தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சமர்ப்பணம்.. '' என்றார்.
Read more'புரட்சி தளபதி' விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மார்க் ஆண்டனி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில்...
Read moreதனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன், தன் பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக்குழுவினர்...
Read moreசமுத்திரகனி, யோகி பாபு நடித்த ’யாவரும் வல்லவரே’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில்...
Read moreவிஜய் தேவரகொண்டா, சமந்தா முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் 'குஷி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'என் பொன்னம்மா...' எனத் தொடங்கும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின்...
Read more'புரட்சித் தமிழன்' சத்யராஜ், 'ஜெயிலர்' வசந்த் ரவி கதையின் நாயகர்களாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் 'வெப்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் அப்படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பங்குபற்றி,...
Read moreநடிகர் ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்குபற்றிய தயாரிப்பாளர் லைக்கா...
Read moreஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள தேசிய மெய்வல்லுநர் நிலைய விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் டில்ஹானி லேக்கம்கே...
Read more