Cinema

Tamil cinema, World Cinema News

தனுஷுடன் இணைந்த பிரபுதேவா

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில்...

Read more

2024இல் ‘இந்தியன் 2’ ; 2025இல் ‘இந்தியன் 3’ வெளியாகலாம்?! 

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வருடங்களாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது.  'இந்தியன்'...

Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காயம்

கேரளாவின் பாலக்காடு நகரில் நடைபெற்ற ‘லியோ’ படத்தின் ப்ரமோஷன் பணிகளின்போது, படத்தின் இயக்குனரும் தற்போதைய நட்சத்திர இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. அடிதடியில் ஈடுபட்டதால் கமல் அதிரடி?

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவில் இந்த வாரம் போட்டியாளர்கள் நடுவில் நடத்த தள்ளுமுள்ளு சண்டை பற்றி கமல் என்ன சொல்ல போகிறார் என பிக் பாஸ்...

Read more

மாற்று யதார்த்தம் பற்றி பேசும் ‘அடியே’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் '24', 'இன்று நேற்று நாளை', 'டிக்கிலோனா' போன்ற டைம் டிராவல் படங்கள் வரிசையில் தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், பிரபா பிரேம் மோர் தயாரிப்பில்,...

Read more

லியோ – திரை விமர்சனம்

தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நடிகர்கள் : விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜோர்ஜ் மரியான் உள்ளிட்ட பலர். இயக்கம்...

Read more

‘லியோ’ இன்று வெளியானது ! | யாழ். திரையரங்குகளில் நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம் இன்று வியாழக்கிழமை (19) இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், யாழில் உள்ள சில திரையரங்குகளில்...

Read more

பிருத்விராஜ் சுகுமாறனின் பிறந்த நாளை பிரத்யேகமாக கொண்டாடிய ‘சலார்’ படக் குழு

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் கதாபாத்திரப் பெயரை வெளியிட்டு, அவருக்கு...

Read more

பான் இந்திய ரசிகர்களை கவராத ‘லியோ’

தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படம் குறித்து வட இந்திய ரசிகர்களிடம் படக்குழுவினர். வெளியீட்டிற்கு முன்னர் விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்தி எதிர்பார்ப்பை...

Read more

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ பட அப்டேட்

தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டாரில் ஒருவரான நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜப்பான்' ‌படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது. அத்துடன் தளபதி விஜய்...

Read more
Page 57 of 688 1 56 57 58 688