Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

சண்டக்கோழி வில்லன் டைரக்சனில் பிருவிராஜ்

சண்டக்கோழி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் லால். இவர் நடிகர் மட்டுமல்ல, கதாசிரியரும் இயக்குனரும் கூட. இயக்குனர் சித்திகுடன் இணைந்து சில படங்களை இயக்கியுள்ள...

Read more

மித்திரன் படத்தில் மீண்டும் அர்ஜூன்

கமர்ஷியல் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஹீரோயிசம் என்றாலும் அந்த ஹீரோயிசத்தை நன்கு தூக்கிப்பிடிக்கும் வில்லனும் இன்னொரு முக்கிய காரணம். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்...

Read more

வரலட்சுமியுடன் திருமணமா? – விஷால் பதில்

 லிங்குசாமி இயக்கத்தில் விஷால்இ கீர்த்தி சுரேஷ்இ வரலட்சுமிஇ ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும்இ...

Read more

சர்கார் – அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை ?

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும்...

Read more

எங்கள் குரல்வளையை நெறிக்காதீர்கள் : பத்மப்ரியா

பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் மீ டூ விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன்பே மலையாள திரையுலகில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது...

Read more

சர்கார் தியேட்டர்களுக்கு அரசு உத்தரவு

விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையொட்டி ரிலீஸ் தொடர்பான வேலைகள் உச்ச கட்டத்தை எட்டி உள்ளன. மற்றொருபுறம் விஜய் ரசிகர்கள் படத்தை வரவேற்க தயாராகி...

Read more

கெடுபிடிகளுடன் 2.0 டிரைலர் வெளியீட்டு விழா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படம் அடுத்த மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது....

Read more

மாரி 2 எப்போது வரும்?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. தீபாவளியன்று விஜய் நடித்த...

Read more

ரஜினியின் புதிய படம் ஜனவரியில் தொடக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத்...

Read more
Page 478 of 721 1 477 478 479 721
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News