Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

ஹீரோ' என்ற பெயரில் ஒரே நாளில்இ ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்இ சிவகார்த்திகேயன்இ கல்யாணிஇ இவானா மற்றும்...

Read more

நானிக்கு ஜோடியாகும் அதிதிராவ்

மணிரத்னம் இயக்கிய, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து, தற்போது சைக்கோ படத்தில் நடித்து வருகிறார் அதிதிராவ் ஹைதரி. ஹிந்தியில் வெளியான பத்மாவத் படத்தில் முக்கிய ரோலில்...

Read more

அனுராக் காஷ்யப் படத்தில் டாப்சி

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்திற்கு பிறகு தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்துள்ளார் டாப்சி. சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளை விட ஹிந்தியில்...

Read more

சரிந்த வேலி : தடுத்து நிறுத்திய விஜய்

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால்...

Read more

விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள்

விதார்த் நடித்துள்ள புதிய படம் ஆயிரம் பொற்காசுகள். இதில் அவருக்கு ஜோடியாக ஜானவிகா நடிக்கிறார். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி,...

Read more

தேவி 2 என்ன ஸ்பெஷல்.? – விஜய்

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தேவி படம் வெற்றி பெற்றது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் உள்பட பலர் நடித்திருந்தனர். ஐசரி கணேசுடன் இணைந்து...

Read more

சில மாறுதல்களுடன் மீண்டும் வெளியாகிறது தாதா 87

சாருஹாசன் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் தாதா 87. சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த் குமார், ஸ்ரீ பல்லவி, ஜனகராஜ், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா உள்பட...

Read more

ஆண் நண்பர்களை ஏவி போலீசை தாக்கிய ஜூலி

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் மிகப்பெரிய போராளியாக மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டவர் ஜூலி. அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்....

Read more

நடிகர் விமல் தலைமறைவு

வளர்ந்த வரும் நடிகர் அபிஷேக், தான் வசிக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில், நடிகர் விமல் தன் நண்பர்களுடன் குடிபோதையில் தன்னை தாக்கியதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த...

Read more

நயன்தாரா, தமன்னா அடுத்து ஸ்ருதிஹாசன் ?

தெலுங்குத் திரையுலகில் பிரம்மாண்டமாக வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அடுத்த சரித்திரப் படமாக 'சைரா நரசிம்மரெட்டி' உருவாகி வருகிறது. சிரஞ்சீவி சைரா கதாபாத்திரத்தில்...

Read more
Page 413 of 720 1 412 413 414 720
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News