Cinema

Tamil cinema, World Cinema News

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

' லப்பர்பந்து 'படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் டி எஸ் கே கதையின் நாயகனாக நடிக்கும் ' டியர் ஜீவா' எனும் திரைப்படத்தில்...

Read more

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியீடு

தமிழ் திரையுலகின் வசூல் நாயகனாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கருப்பு' எனும் திரைப்படத்தின் டீசர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு...

Read more

அனிருத் வெளியிட்ட ‘சின்னதா ஒரு படம்’ எனும் படத்தின் சிங்கிள் ட்ராக்

'யதார்த்த நாயகன்' விதார்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ' சின்னதா ஒரு படம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இவள் ' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான...

Read more

சீட் எட்ஜ் திரில்லராக தயாராகி இருக்கும் உதயாவின் ‘அக்யூஸ்ட்’

நடிகர்கள் உதயா , அஜ்மல், யோகி பாபு ஆகியோர் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி...

Read more

ரேக்ளா பந்தய பின்னணியில் உருவாகும் ‘ சோழ நாட்டான்’

' நான் சிவனாகிறேன்',  'டை நோ சர்ஸ்',  ' ஃபேமிலி படம் ' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நடிகர் உதய் கார்த்திக் கதையின்...

Read more

நடிகை சுவாசிகா நடிக்கும் ‘ போகி’ பட அப்டேட்ஸ்

'லப்பர பந்து', 'மாமன்' ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு நடிகை சுவாசிகா முதன்மையான வேடத்தில் நடிக்கும் ' போகி ' படத்தில் இடம்பெற்ற ' கொக்கரக்கோ '...

Read more

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட...

Read more

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன் – இயக்குநர் மணிவர்மன் கூட்டணி

'ஒரு நொடி' மற்றும் விரைவில் வெளியாகும் 'ஜென்ம நட்சத்திரம்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் தமன் அக்ஷன் மற்றும் இயக்குநர் மணிவர்மன் மூன்றாவது முறையாக இணையும்...

Read more

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

பான் இந்திய நட்சத்திர நடிகரான சிவராஜ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை படக் குழுவினர்...

Read more

பூஜையுடன் தொடங்கிய ‘விஷால் 35’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர்...

Read more
Page 4 of 685 1 3 4 5 685