Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

‘அரண்மனை 3’ பட அனுபவத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் சத்யா

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி...

Read more

அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீஸாகும் சசிகுமாரின் 2 படங்கள்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். கிராமம் சார்ந்து கமர்ஷியல்...

Read more

மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிற ஆடை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நடிகராக அறிமுகமானவர்...

Read more

மிஷ்கின் உடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே.சூர்யா?

பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ள மிஷ்கின், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும்...

Read more

பிரபல நடிகையை இரண்டாவதாது முறையாக தாக்கிய கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை, கடந்த 10 நாட்களில் தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர்...

Read more

வசூலை வாரிக் குவிக்கும் ‘டாக்டர்’

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த...

Read more

ஷாருக்கானை மறைமுகமாக சாடிய கங்கனா ரணாவத்

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி நடிகை கங்கனா மறைமுகமாக சாடி உள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்....

Read more

முகிழ் | திரைவிமர்சனம்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ரெஜினா இயக்குனர் கார்த்திக் சுவாமி நாதன் இசை ரெவா ஓளிப்பதிவு சத்யா பொன்மார் விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும்...

Read more

அண்ணாத்த டீசர் அப்டேட் | கொண்டாடும் ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’....

Read more

அரண்மனை 3 படத்தை பார்த்த ஒரே நபர் அவர்தான் – சுந்தர்.சி

அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படம் உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில்...

Read more
Page 207 of 719 1 206 207 208 719
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News