Easy 24 News

Kiruba

நீர்க்குமிழி | த. செல்வா

நீர்க்குமிழி | த. செல்வா

வாழ்வு ஒரு பரிசுதொலைத்திடலாமாவாழ்வு ஒரு பூவீசிடலாமாவாழ்வு ஒரு நதிவற்றிடலாமாவாழ்வு ஒரு பட்சிவீழ்ந்திடலாமாமொழிகளைப் போல்மோகித்து விரிஒளியினைப் போல்சுடர்ந்து முடிபட்டாம் பூச்சிகள் அழுவதுண்டாவண்ணத்துப் பூச்சிகள் நாளை அளப்பதுண்டாபட்டமரங்கள் பறவைக்கு இருப்பிடமாகாதாதோற்ற...

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

புதுமுக நடிகர் அண்ணாதுரை கதையின் நாயகனாக நடிக்கும் 'பேய் பிடிச்சிருக்கு' திரைப்படம் குடும்பத்துடன் கூடிய ஹாரர் திரில்லராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்....

SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

பங்களாதேஷின் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (5) இரவு வரவேற்பு நாடான பங்களாதேஷுக்கும் பூட்டானுக்கும் இடையிலான பி குழு போட்டி நடைபெறவுள்ளது. தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்...

சிறிய தவறுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது – சண்முகம் குகதாசன்

சிறிய தவறுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது – சண்முகம் குகதாசன்

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிதிக் குற்றங்கள், பணச்சலவை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவசியமானதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது பொதுமக்களின் தனியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்...

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

சமூக ஊடக பாலியல் தொல்லை வழக்கு : சந்தேக நபரின் கைது குறித்து பொலிஸார் தகவல்!

பேஸ்புக்  மற்றும் வட்ஸ்அப்  ஊடாகப் பாலியல் தொல்லைகள் இழைத்த குற்றச்சாட்டின் கீழ், 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியைக் கோரி வெளியிடப்பட்ட அறிவித்தலை...

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்: நவம்பர் 25ஆம் திகதி தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான்...

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் அப்டேட்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் அப்டேட்

நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சர்க்கரை பெண்ணே..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரவீண்...

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026 நவம்பர் 5 முதல் 8 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இப்புகழ்பெற்ற சர்வதேச கராத்தேப் போட்டிக்கான...

மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இந்தியா வென்றது

மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இந்தியா வென்றது

ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம்...

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் அடக்குமுறைகளை முன்னெடுக்கவில்லை: பிரதி அமைச்சர் எரங்க குணசேகர

கடந்த ஈராண்டு கால ஆட்சியில் அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை....

Page 8 of 5258 1 … 7 8 9 … 5,258
  • Trending
  • Comments
  • Latest

Recent News