Easy 24 News

Kiruba

அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

அரசாங்கத்துக்கு எந்தவித அக்கறையும் கிடையாது ; எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார்

மீன்பிடித் துறையில் நாம் பெற்றுக் கொள்ளும் பங்களிப்பு 1.4 வீதமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த அரசாங்கத்துக்கு மீனவர்கள் தொடர்பில் எந்தவித அக்கறையும் கிடையாது. நாட்டைச்...

நம்பிக்கையை கட்டியெழுப்பவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு | விஜயதாச

1983 கறுப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவால் | நீதியமைச்சர்

நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது....

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள...

வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

வலி சுமந்த நெஞ்சம் | டிலக்சி

வலி சுமந்த நெஞ்சில்இன்றைய நாள் வடுக்கள்ஆறிடுமோ?அவை தான் மாறிடுமோ? வெள்ளருவி பாயும்எம் தேசத்தில்இன்றைய நாள்செந்தெருவி வீதி வீதியாய்பாய்ந்ததை எம் நெஞ்சம் தான்மறந்திடுமோ? சிந்திய குருதியைஅள்ளி பருகிட்டஈன ஜாதியினரைமன்னிக்குமா?எம்தமிழ்...

கறுப்புஜூலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்

கறுப்புஜூலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான...

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மீண்டும் வீதிக்கிறங்குவார்கள் | நாலக கொடஹேவா எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார் | நாலக கொடஹேவா

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார்.  டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய...

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயார்: நரேந்திர மோடி

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி...

நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் மழை பெய்யும்

இன்றைய வானிலை

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இதய ஆரோக்கிய பரிசோதனையில் சிறந்தது எது?

கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞா்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு?

கொரோனா பரவலுக்கு பிறகு இளைஞா்களிடையே மாரடைப்பால் ஏற்படும் திடீா் மரணங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக மக்களவையில் ,இந்திய  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா...

கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது |  ரவிகரன்

சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர அரசியல் மனநோயாளிகள் – ரவிகரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களின் பூர்வீகத் தொல்லியல் வழிபாட்டு அடையாளங்களை காணாமலாக்கிவிட்டு, அதன் மீது பௌத்த வரலாறுகளை எழுதி குருந்தூர் மலையை பௌத்த...

Page 710 of 5253 1 … 709 710 711 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News