Easy 24 News

Kiruba

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

இந்தியாவின் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று வியாழக்கிழமை (நவ. 2) அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனது 70வது வயதில் காலமானார்.  1953...

சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

10 மில்லியன் ரூபா பண மோசடி ; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 10 மில்லியனுக்கு அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்....

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. சம்பளப்...

மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக...

சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன்...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்  

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .  நாளை (02)...

வீட்டில் கொள்ளையிடச் சென்றவர் பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழப்பு

யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31)...

சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

யாழில் கசிப்புடன் இளம்பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச்...

தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

வசூலில் சாதனை படைத்த லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது உலகளாவிய ரீதியில் 520 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துதுள்ளது. லியோ திரைப்படம்...

Page 636 of 5253 1 … 635 636 637 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News