Easy 24 News

Kiruba

இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு ‘வெள்ளையடிக்கும்’ செயற்பாடு – கஜேந்திரகுமார்

தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு...

850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

மக்களுக்கு பேரிடி: அதிகரிக்கவிருக்கும் மற்றுமொரு கட்டணம்

முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோமீற்றருக்கான கட்டணம் 150 ரூபாவிற்கு மேல் அதிகரிக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலை மாணவர்களுக்கு நற்செய்தி: சலுகை விலையில் வழங்கப்படவுள்ள பயிற்சி புத்தகங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்றில் கலந்துக் கொண்டு கருத்து...

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சரியான விடயத்தை செய்யக்கூடியவர் யார் | கருத்துக்கணிப்பில் மக்கள் தகவல்

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்!

இலங்கை மின்சார சபையின் எரிபொருள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொது விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தியுடன் முன்னெடுப்பது தொடர்பில் எரிசக்தி...

இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி!

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என அந்த கட்சியின்...

எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க...

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மே...

தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விவசாய அமைச்சு மகிழ்ச்சியான தகவலொன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறித்த கோழிக்குஞ்சுகளை இலவசமாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50 ஆயிரம்...

சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (11) குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா...

யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் | சஜித்

புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு 'புலம்பெயர் இலங்கையர்கள்' என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத்...

Page 605 of 5252 1 … 604 605 606 … 5,252
  • Trending
  • Comments
  • Latest

Recent News