ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50%...
'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்த சண்டை பயிற்சி இயக்குநர் பீற்றர் ஹெய்ன் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகியிருக்கிறார். இதற்கான...
அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால்...
ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலில் ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் குழுவின் தளபதியே அமெரிக்க தாக்குதலில்...
பண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பெற்று விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்...
சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் (04) போதிய வெளிச்சமின்மை...
வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு...
மீட்டியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 'பபி' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனையின் போது சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்....
© 2022 Easy24News | Developed by Code2Futures