Easy 24 News

Kiruba

சசிகுமார் படத்தில் மூன்று ஹீரோயின்கள்

சசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள்...

மும்பை தொழிலதிபரின் பேத்தியை மணக்கிறாரா பிரபாஸ்?

பிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை மணக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த...

சுவாதி கொலையை படமாக்கும் முக்கிய இயக்குனர்! நடிப்பது யார்

சுவாதி கொலையை படமாக்கும் முக்கிய இயக்குனர்! நடிப்பது யார்

கடந்த ஆண்டு தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொலை தான். நீண்ட நாட்களாக இச்செய்தி மக்களின் கவனத்தை...

பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் திடீர் மரணம்

பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் திடீர் மரணம்

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தக்க 150 படங்களுக்கும் மேல் இயக்கிய நாராயண ராவ் இன்று உடல்நல குறைவு காரணமாக திடீர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 75....

கடற்கரை அரிப்பினால் குறிப்பிடத்தக்க நிலச்சரிவு ஆபத்துக்கள்

கடற்கரை அரிப்பினால் குறிப்பிடத்தக்க நிலச்சரிவு ஆபத்துக்கள்

ரொறொன்ரோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் ஸ்காபுரோ பிளவ்சின் மேல் மற்றும் அடித்தளங்களை விட்டு விலகி இருக்குமாறு பார்க் பாவனையாளர்களை எச்சரிக்கின்றது. இந்த வருடம் இடம்பெற்ற “குறிப்பிடத்தக்க”...

கனடாவில் நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு

கனடாவில் நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு

கனடாவில் கடந்த வாரம் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வாகனம் மோதி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை...

டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா?

டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா?

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அண்மையில் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணமாக...

சுவிஸில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை கூடம் மூடப்பட்டது

சுவிஸில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை கூடம் மூடப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரிச் மாகாணத்தில் உள்ள An’Nur என்ற இஸ்லாமிய கூடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி...

பரபரப்பான விமான நிலையத்தில் முழு நிர்வாணமாக அலைந்த நபர்: நடந்தது என்ன?

பரபரப்பான விமான நிலையத்தில் முழு நிர்வாணமாக அலைந்த நபர்: நடந்தது என்ன?

ஸ்பெயின் அருகே உள்ள தீவு நாடான மயோர்காவில் அமைந்துள்ள பரபரப்பான விமான நிலையத்தில் மர்ம நபர் முழு நிர்வாணமாக அலைந்த காட்சிகள் வைரலாகியுள்ளது. மயோர்கா தலைநகர் பால்மாவில்...

மதுபான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர்

மதுபான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது...

Page 4751 of 5250 1 … 4,750 4,751 4,752 … 5,250
  • Trending
  • Comments
  • Latest

Recent News