Easy 24 News

Kiruba

சீனாவை துடைச்சி தூசி தட்டிடலாம் -சுஷ்மா ஸ்வராஜ்

சீனாவை துடைச்சி தூசி தட்டிடலாம் -சுஷ்மா ஸ்வராஜ்

சீனாவை எதிர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் முதன் முறையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், பூடானை ஒட்டிய...

நீட் தேர்வில் விலக்கு கோரி ஜூலை 25ல் கம்யூனிஸ்ட் போராட்டம்!

இந்தி திணிப்பு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ள...

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கவும், அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான கொள்கைகளை வகுக்கவும், அதனை...

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும்...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எடுத்து செல்லப்பட்ட என்.சி போதைப்பொருட்கள் பிடிக்கபட்டன.

பொகவந்தலாவ நகரிலிருந்து என்.சி. எனும் போதை பொருள் 25 சிறிய டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ நகரிலிருந்து தோட்டப்பகுதிக்கு...

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!

இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன் படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட...

இலங்கை அழகியாக, வரத்துடித்தவரின் செயல்..!

இலங்கை அழகியாக, வரத்துடித்தவரின் செயல்..!

மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான...

உஷாராக உள்ள மஹிந்த

உஷாராக உள்ள மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் தளத்தில்...

இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

எந்த அள­வி­லான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் அவற்றுக்கு முகம்­கொடுக்கும் சக்­தி­மிக்க ராஜ்­ஜி­ய­மாக கட்டார் அமைந்­துள்­ளது. எனவே அங்கு பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­புக்­களும் இல்லையென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி...

றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி...

Page 4688 of 5251 1 … 4,687 4,688 4,689 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News