Easy 24 News

Kiruba

இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின்...

சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனைப்படி ஒருகொடவத்தை பொருட்களை சோதனை செய்யும்...

வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி

வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி

ஊர்காவற்துறை மாணவி வித்யாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இரண்டாம் கட்டமாக நடைபெற்று...

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு (21) இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கைக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார்...

சிவாஜிலிங்கத்திடம் குற்றப்புலனாய்வுத் துறை இன்று விசாரணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முல்லிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது...

ஸ்ரீ ல.சு.க. மீண்டும் அன்னம் சின்னத்தில் போட்டியிடா- செயலாளர் துமிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும்...

ஒருகொடவத்தையிலுள்ள 54 கொள்கலன்களில் சல்லடைத் தேடல்

ஒருகொடவத்தையிலுள்ள 54 கொள்கலன்களில் சல்லடைத் தேடல்

ரத்மலான பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சீனி கொள்கலனில் இருந்து மீட்கப்பட்ட 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் ரக போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒருகொடவத்தை சுங்கப் பகுதியில்...

ஆரம்பப் பிரிவுக்கு எழுத்துப் பரீட்சை வேண்டாம்- தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு

ஆரம்பப் பிரிவுக்கு எழுத்துப் பரீட்சை வேண்டாம்- தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு

அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் தரம் 05 வரையிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் எதனையும் நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கல்விச்...

மீகஹவத்தையில் இன்று வாகன விபத்து, ஒருவர் பலி

மீகஹவத்தையில் இன்று வாகன விபத்து, ஒருவர் பலி

மீகஹவத்தை, தரனகம சுற்றுப் பாதைக்கு அருகில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்...

Page 4685 of 5251 1 … 4,684 4,685 4,686 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News