Easy 24 News

Kiruba

முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு, பகி­ரங்க அழைப்பு

முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு, பகி­ரங்க அழைப்பு

எதிர்­வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் முஸ்லிம் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது. முஸ்லிம் கூட்­ட­மைப்­புடன் கைகோர்ப்­ப­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என முஸ்லிம்...

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

பாதுகாப்புப் படை முக்கியஸ்தர்கள், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை...

நீண்டகாலமாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்து வந்த அதிபருக்கு எதிராக புகார்.

நீண்டகாலமாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்து வந்த அதிபருக்கு எதிராக புகார்.

மத்துகம கல்வி வலயத்தில் தரம்1 முதல் 9 வரை யான வகுப்புகளுடன் இயங்கிவரும் தமிழ்ப் பாடசாலையொன்றில் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாடசாலை அதிபருக்கெதிராக பெற்றோர் வலயக்...

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு

அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இதற்கமைய, அவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால...

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

அமைச்சர் மகிந்த அமரவீர சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி பொது எதிரணியுடன் சேராமல் சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா...

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜனவரி 27 ம் திகதி நியமித்து மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி நியமித்தார். ஆனால் அதிகமானோரின் சாட்சியங்கள்...

நல்லூர் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் சரண்

நல்லூர் ஆலய தெற்கு கோபுர வாசல் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் இன்று...

துரித தீர்வு காணுமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

துரித தீர்வு காணுமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

காணாமல் போனோர் பிரச்சினைக்குத் துரிதமாக தீர்வு காணுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள...

500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல்

500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல்

துறைமுகத்தில் பணியாற்றி வரும் பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி...

அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வார்களா…????

அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வார்களா…????

ஏதாவது ஓர் அரச வங்கிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கள்ள நோட்டுகள் கொண்ட ஒரு பையோ, பார்சலோ கண்டுபிடிக்கப்பட்டால் வங்கிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நிதியமைச்சர் மங்கள...

Page 4674 of 5251 1 … 4,673 4,674 4,675 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News