Easy 24 News

Kiruba

நல்­லூர் துப்­பாக்­கிச் சூடு – சந்­தே­க­ந­ப­ருக்கு மனைவி கொடுத்த பார்­ச­லில் ‘ரெஸ்­ரர்’கருவி.

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர் என்று பொலி­ஸா­ரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­ராசா ஜெயந்­த­னுக்­குக் கொடுப்­ப­தற்­காக அவ­ரது மனைவி கொண்டு வந்த பார்­ச­லில் இருந்து மின்­சா­ரக்...

பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் –தலைவர் சம்பந்தன்

பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் –தலைவர் சம்பந்தன்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன்...

காஷ்மீர் தாஹப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாவட்டம் தாஹப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து...

பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டிக்குப்பத்தில் மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். ரேஸ் சென்று...

எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர திமுக என்றும் தயங்காது: ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட...

கமல்ஹசான் சும்மா வெளியிருந்து பேசிக்கோண்டிருக்கின்றார் – ஜெயக்குமார்

சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தபோது கமல் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தை சுனாமி தாக்கியபோது கமல் ரசிகர்கள் செய்தது என்ன...

அரசியலுக்கு வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்ததே.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நான் வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்தே அமையும் என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து...

ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரேயானால் அவருக்கு எந்தவிதத்திலும் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது அரசியலுக்கு வருவது யார்,...

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும். அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட். ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது...

Page 4652 of 5251 1 … 4,651 4,652 4,653 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News