Easy 24 News

Kiruba

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

பிரதமரை வாழ்த்த கூட்டு எதிர்க் கட்சி, ஜே.வி.பி. மறுப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள்...

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

வட­ம­ராட்சி கிழக்­குச் சூடு தொடர்­பில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லம்

ஹன்­ரரை நிறுத்­து­வ­தற்கு முயன்­றோம். பின்­னுக்கு இருந்த­­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை. உடனே முபா­ரக்கை நோக்கி ஹன்­ரரை நோக்கி வடி­வா­கப் பார்த்து ரயரை...

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

வவு­னி­யா­வில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் நேற்­றுத் திடீர் சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வவு­னியா மாவட்ட அள­வை­கள், நிறு­வை­கள், நிய­மங்­கள் அள­வீட்­டுத் திணைக்­க­ளத்­தின் ஏற்­பாட்­டில், வவு­னியா நகர்ப்­ப­கு­தி­யில் வியா­பார...

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு எதி­ராகப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் ஊர்­வ­லத்­துக்கு கொழும்பு நீதி­மன்­றம் நேற்­றுத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தது. கண்­டி­யில் இருந்து கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட எதிர்ப்பு ஊர்­வ­லம்...

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் புத்­த­ளம் பொலிஸ் நிலை­யத்துக்­கு நேற்று முதல் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அக்­க­ரைப்­பற்றுப் பொலிஸ்...

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் – கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் அதிக பிரச்­சி­னை­யுள்ள மாவட்­டங்­க­ளாக கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சா் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். வவு­னியா புதுக்­கு­ளம்...

இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

வடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன. இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு...

காணியை மீளக் கோரி உண்ணாவிரதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி...

ஞானசார தேரருக்கு எதிரான மற்றுமொரு வழக்கு புஸ்வானமாகுமா ?

ஞானசார தேரருக்கு எதிரான மற்றுமொரு வழக்கு புஸ்வானமாகுமா ?

பொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து செல்வதா என்பது தொடர்பில் நீதிமன்றம்...

இராஜினாமா செய்யுங்கள்- ஜனாதிபதி அமைச்சர் ரவியிடம் வேண்டுகோள்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை...

Page 4635 of 5251 1 … 4,634 4,635 4,636 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News