Easy 24 News

Kiruba

நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் எனவும் இயற்கை வாயு மின்நிலையத்தை உடனடியாக அமைக்காவிடில் நாட்டு மக்கள் பாதிப்படையக்கூடும்...

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து.

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரின் அலுவலகத்தில் கையளித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது குறித்து நேற்று(05) பேருவளை பகுதியில்...

இன்று காலை துன்னாலையில் 10 பேர் அதிரடிப்படையால் கைது !!

வடமராட்சி துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

யாழ்ப்­பா­ணம் கோண்­டா­வில் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நேற்று மாலை 12 இளை­ஞர்­கள் திடீ­ரெ­னக் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் சில­ரி­டம் அடை­யாள அட்டை...

அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை விரை­வில் முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உறு­தி­யாக இருக்­கி­றார். அமைச்­ச­ர­வை­யைப் பற்­றிய முடி­வு­க­ளில் எவரது தலை­யீ­டும் இன்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு...

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும்....

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற...

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்!

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்!

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார்....

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் 13 ஆவது சர்வதேச மாநாடு – 2017

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் 13 ஆவது சர்வதேச மாநாடு – 2017

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது . யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக...

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும்,...

Page 4632 of 5251 1 … 4,631 4,632 4,633 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News