Easy 24 News

Kiruba

குழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து

குழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து

கன்னட நடிகர் குரு ஜக்கேஷை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான ஜக்கேஷின் மகன் குரு. தந்தையை போன்றே குரு...

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று (ஆகஸ்ட் 15) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கரகாட்டக்காரன், மவுனகீதம், தாவணி கனவுகள், நானே ராஜா நானே மந்திரி...

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் சிம்பு .

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் சிம்பு .

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் நேற்று வெளியேறியதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இதுகுறித்து சிம்பு நேற்று வெளியிட்ட ஆடியோ ஒன்றில் கூறியதாவது: கருத்து...

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் !!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி...

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3...

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

வீதி அருகில் உள்ள தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட 4 பேர், அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது...

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறை...

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

கேப்­பாபில­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 111ஏக் ர் காணியை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லி­யன் ரூபாவை இரா­ணு­வத்துக்கு வழங்­கு­வது தொடர்­பில் அமைச்­ச ர­வை­யில் நாளை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ர­வைப்­ பத்­தி­ரம்...

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில்...

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – குருநகர் கடலில் பரிதாபம்

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்...

Page 4609 of 5251 1 … 4,608 4,609 4,610 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News