Easy 24 News

Kiruba

நீர்கொழும்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 02 பேர் வைத்தியசாலையில்.

நீர்கொழும்பு, பெரியமுள்ள பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் கொங்கிரீட் தட்டு இடிந்து விழுந்ததில் முன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள்...

கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

கொழும்பு நகர திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு’ எனும் தொனியில் இன்று(17)...

அரசமைப்பு இடைக்கால அறிக்கை விரைவில் – லக்ஸ்மன் கிரியெல்ல

அரசமைப்பு இடைக்கால அறிக்கை விரைவில் – லக்ஸ்மன் கிரியெல்ல

புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. வெகு விரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு உயர்கல்வி அமைச்சர்...

தனங்களப்பு விபத்தில் முதியவர் காயம்

தனங்களப்பு விபத்தில் முதியவர் காயம்

தனங்களப்பு கேரதீவு வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். கைதடி – நாவற்குழியைச் சேர்ந்த பண்டாரி யோகராசா (வயது-71) என்பவரே காயமடைந்த நிலையில்,...

கிழக்கு ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வு­டன் கைகோர்ப்பு

மகிந்த அணி­யு­டன் கை கோர்த்து கிழக்கு மாகாண சபை­யின் ஆட்­சியை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கைப்­பற்­றும். இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்­லாஹ் தெரி­வித்­தார். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின்...

வீதி அபி­வி­ருத்தி  142 மில்­லி­யன்   ஒதுக்­கீடு

வீதி அபி­வி­ருத்தி 142 மில்­லி­யன் ஒதுக்­கீடு

உயர் கல்வி மற்­றும் நெடுஞ்­சா­லை­கள் அமைச்சு, திரு­கோ­ண­மலை பட்­டி­ன­மும் சூழ­லும் பிர­தேச செய­லா­ளர் பிரி­வி­லுள்ள இரண்டு வீதி­களை அபி­வி­ருத்தி செய்ய 142 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீடு...

இலங்கையின் பாதுகாப்பில்  இந்தியா கடும் அக்கறை

இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா கடும் அக்கறை

இலங்­கை­யின் பாது­காப்­பின் மீது இந்­தியா அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக இலங்­கைக்­கான இந்­திய தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு, கொழும்­பில் உள்ள...

கிழக்­கில்   மருத்­து­வ­மனை  மறு­சீ­ர­மைப்பு  1.5 கோடி ஒதுக்­கீடு

கிழக்­கில் மருத்­து­வ­மனை மறு­சீ­ர­மைப்பு 1.5 கோடி ஒதுக்­கீடு

வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத் துறை அமைச்­சின் 1.5 கோடி ரூபா ஒதுக்­கீட்­டில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள இரு மருத்­து­வ­ம­னை­கள் மறு­சீ­ர­மைப்­புச் செய்­யப்­ப­ட­வுள்­ளன. திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தில் மூதூர் மருத்­து­வ­மனை 7.7...

17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி

இந்த வார இறு­தி­யில் இலங்கை வரும் இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த உள்­ள­து. இதற்­காக, 17...

மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை...

Page 4603 of 5251 1 … 4,602 4,603 4,604 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News