Easy 24 News

Kiruba

நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம்...

யாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே...

விண்கல் தாக்குதல்! நேரடியாக நடக்கபோகும் அசம்பாவிதம்!!

விண்கல் தாக்குதல்! நேரடியாக நடக்கபோகும் அசம்பாவிதம்!!

சூரிய கிரகணமானது பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால், பூமி பல ஆண்டுகளுக்கு முன்னர் 18 மாதங்கள் இருளில் மூழ்கி இருந்த சம்பவமும்...

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வடகொரியா!!

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வடகொரியா!!

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்பப்பட்ட நிலையில் மீண்டும் வடகொரியா ஆட்டத்தை துவங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில், வடகொரியா...

இளைஞனின் காதுக்குள் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி!

இளைஞனின் காதுக்குள் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி!

சீனாவில் வசிக்கும் ஒருவரின் காதிற்குள் உயிரோடு ஒரு பல்லி வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில், சீனாவில் வசிக்கும் ஒருவர், காலை எழுந்தது முதல் தனது காதில் ஏதோ...

’இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’: வலியுறுத்தும் அமெரிக்கா!

’இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’: வலியுறுத்தும் அமெரிக்கா!

’எல்லையில் நிலவும் பதற்றங்களைக் குறைக்க, இந்தியா- பாகிஸ்தான் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இரு...

பட்­ட­தா­ரி­கள் ஆள்­சேர்ப்பு வய­தெல்லையை நீடிக்­க நடவடிக்கை!

பட்­ட­தா­ரி­கள் ஆள்­சேர்ப்பு வய­தெல்லையை நீடிக்­க நடவடிக்கை!

‘‘20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை அரசு வழங்­க­வுள்ள நிலை­யில் அதன் வய­தெல் லையை 35 வய­தில் இருந்து 45 வய­தாக அதி­க­ரிக்க வேண்­டும் என தமிழ்த் தேசி­யக்...

ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு

ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது கட்சியைச் சேர்ந்த...

மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு அயலுறவுத்துறை அமைச்சு அலுவலகத்தில் நடந்துள்ளது. சந்திப்பில்...

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால...

Page 4584 of 5251 1 … 4,583 4,584 4,585 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News