Easy 24 News

Kiruba

கருக்கலைப்பு சட்ட மூலம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

பிரதான காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பிறப்புரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கத் தேவையான சட்ட மூலம் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

சில பிரச்சினைகளை கடவுளே நேரில் வந்தாலும் தீர்க்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்

அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே காணப்படும் பேதங்களை கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கடுவெலயில் நேற்று...

யாழ். பண்ணைக் கடலில் படகு விபத்து! – ஒருவரின் உடல் மீட்பு

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது,...

கேப்பாப்புலவு இராணுவ முகாமை அகற்றுவதற்கு நிதி – அமைச்சரவை அங்கிகாரம்!

கேப்பாப்புலவு கிராமமக்களை மீள்குடி யேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,...

கட்சிகளின் தீர்மானங்கள் முதலமைச்சரைக் கட்டுப்படுத்தாது! – விக்னேஸ்வரன்

கட்சிகளின் தலைமைத்துவம் கூறுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எனது தீர்மானங்களைப் பிறழச் செய்வதற்கு நான் தயாரில்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

யாழ்ப்பாணத்தில் விளைந்த பேரீச்சை மகிழ்ச்சியில் உரிமையாளர் !!

யாழ்ப்பாணத்தில் விளைந்த பேரீச்சை மகிழ்ச்சியில் உரிமையாளர் !!

இயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின்...

19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசு கொறடா பரிந்துரை

கட்சிக்கு விரோதமாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என அரசு கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 19 எம்எல்ஏக்களின் பதவியை...

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம்

மத்தியப்பிரதேசம் மாநிலம் சட்னாவில் பள்ளி குழந்தைகளை சுமந்து செல்லும் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் பாதிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

எங்களுக்கு கட்சிதான் முக்கியம் : எம்.எல்.ஏ. ஏழுமலை

எங்களுக்கு கட்சிதான் முக்கியம் : எம்.எல்.ஏ. ஏழுமலை

பதவி பறிபோனாலும் பரவாயில்லை எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என எம்.எல்.ஏ. ஏழுமலை கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் டிடிவி.தினகரன் ஆதரவு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ....

Page 4582 of 5251 1 … 4,581 4,582 4,583 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News