Easy 24 News

Kiruba

எட்கா ஒப்பந்தம் : 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஒக்­டோபர் மாதம்!!

எட்கா ஒப்­பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்­சு­வார்த்தை ஒக்­டோபர் மாதம் புது­டில்­லியில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது எட்கா ஒப்­பந்­தத்தில் இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான சேவை மற்றும்...

மண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள்

மண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள்

யாழ். மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் மூன்று மாணவர்களது இறுதிக் கிரியைகள் நேஏனைய மாணவர்களது இறுதிகிரிகைகள் இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது....

இன்றைய இந்தியா – இலங்கை போட்டியின் போது 1,000 பொலிஸார் கடமையில்

இன்று  நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள...

அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் யாழ் விஜயம்

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்குரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான தேரர் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார். பலாலி விமான நிலையத்துக்கு, நேற்று மாலை வந்தடைந்த மஹாநாயக்கரை,...

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று கையொப்பம்

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று கையொப்பம்

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்தச் சட்டத்தில் இன்று மதியம் 12.15 மணியளவில் சபாநாயகர் கைச்சாத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுப்பறிக்கு மத்தியில் கடந்த...

வவுனியாவில்  விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட...

மனைவிக்கு அவசர அழைப்பு எடுக்கவென கையடக்கத்தொலைபேசியை வாங்கியவர் தலைமறைவு

அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கையடக்கத்தொலைபேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது.அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடமிருந்தே கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக...

ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது....

Page 4562 of 5252 1 … 4,561 4,562 4,563 … 5,252
  • Trending
  • Comments
  • Latest

Recent News