Easy 24 News

Kiruba

பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்!!

பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்!!

ஒரு பெரும் சவாலுடன் இரண்டு காலர்கள் நதியில் இறங்கி உள்ளார்கள். இது ஒரு காதற்பயணம் என்றும், இதற்காகத் தாங்கள் இரண்டு மாதங்கள் தயாரிப்புக்களைச் செய்ததாகவும், Rémi Le...

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது....

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...

கிருசாந்தியின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது....

தீடீரென தீப்பற்றியது மோட்டார்சைக்கிள்

கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரென பற்றி எரி­கி­றது

யாழ்ப்­பா­ணத்­தின் கழி­வு­க­ளைக் கொட்­டும் இட­மான கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரி­கி­றது. கடந்த ஒரு மாதத்­துக்கு மேலாக நடக்­கும் இந்த நிகழ்­வால் அந்­தப் பகுதி...

அரச பணியாளர்களின் அலுவலக நேரங்களில் மாற்றம்

அரச பணியாளர்களின் அலுவலக நேரங்களில் மாற்றம்

பத்தரமுல்ல பிரதேசத்தில் செயற்படும் அரச நிறுவனங்களின் அலுவலக நேரங்கள் மாற்றப்படவுள்ளன என்று பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை...

தீடீரென தீப்பற்றியது மோட்டார்சைக்கிள்

தீடீரென தீப்பற்றியது மோட்டார்சைக்கிள்

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்,...

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு: பெண் உட்பட 8 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு: பெண் உட்பட 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயனமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் நடத்திய சிறப்பு...

அர்ஜுன் அலோசியஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை

அர்ஜுன் அலோசியஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை

அர்ஜுன் அலோசியஸ் பினைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிணைமுறி மோசடி...

ரி.20 யிலும் இந்தியாவுக்கே வெற்றி

ரி.20 யிலும் இந்தியாவுக்கே வெற்றி

இலங்கை- இந்திய அணிகள் மோதிய முதலாவதும் இறுதியுமான ரி. 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (06)...

Page 4538 of 5252 1 … 4,537 4,538 4,539 … 5,252
  • Trending
  • Comments
  • Latest

Recent News