Easy 24 News

Kiruba

11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது!

11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது!

தாய்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் வரதட்சனை பணத்துக்கு ஆசைப்பட்டு 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிரியா...

பிரபல ஹாலிவுட் நடிகர் சற்றுமுன் அகால மரணம்?

உலகத்தில் பல ரசிகர்களை கொண்ட பிரபல நடிகர் Blake Heron தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Blake Heron தனது 35 வயதில் உயிரிழந்துள்ளார். அதிகமாக போதை...

கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கியூபாவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி, புளோரிடாவை நெருங்கி வருகிற்து. 4-ம் எண் சூறாவளியாக மாறியுள்ள இர்மா...

இம்ரா சூறாவளி – அரசின் மேல் குற்றம் சாட்டும் மரீன்-லூ-பென்!!

இம்ரா சூறாவளி – அரசின் மேல் குற்றம் சாட்டும் மரீன்-லூ-பென்!!

மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளுக்கான அரசு எந்த நடவடிக்கையும் திட்டமிடவில்லை என தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன்-லூ-பென் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு, நேற்று...

நாளை ஜெனீ­வா கூட்டத்தொடர்

நாளை ஜெனீ­வா கூட்டத்தொடர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் போர்க் குற்ற ஆதார விவ­கா­ரத்தை ஐ. நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்­திற்கு கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் அனைத்­து­லக மனித உரி­மைகள்...

வீட்டை பதம்பார்த்த கற்பாறை

மஸ்கெலியா - பிரவுண்லோ தோட்டம், பிரவுண்லோ பிரிவில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 9 மணியளவில், கற்பாறை சரிந்து விழுந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்

அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. இன்று காலை (9-9-2017) காலை 11 மணி முதல் மாலை...

இன்­றுடன் நான்­கா­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வ னப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் நான்­கா­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் ஆஜ­ரா­க­வுள்ளார்....

இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

இர­ணைத்­தீவில் கடற்­ப­டையால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய காணி­களில் 189 ஏக்கர் காணியை அளந்து மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு கடற்­படை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர்...

“சில் ஆடை“ வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு நாளை

“சில் ஆடை“ வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு நாளை

“சில் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (11) மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி...

Page 4528 of 5252 1 … 4,527 4,528 4,529 … 5,252
  • Trending
  • Comments
  • Latest

Recent News