Easy 24 News

Kiruba

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்!

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை...

நியமனம் வழங்க மாகாண சபை முட்டுக்கட்டை!

நியமனம் வழங்க மாகாண சபை முட்டுக்கட்டை!

நியமனத்தை காலம் தாழ்த்தாது பெற்றுத்தர வேண்டுமென கோரி இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 108ஆவது அமர்வு...

தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு

தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு

இருபது பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சய்னைட் மோகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது....

அரியாலை இளைஞனின் படுகொலை: கொழும்பிலிருந்து விசேட குழு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த, கொழும்பிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்...

தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த...

பல்­கலை மாண­வர் புறக்­க­ணிப்பு நாளை வரை­யும் தொட­ர­லாம்

அநு­ரா­த­பு­ரத்­தில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்­கையை நிறை­வேற்­று­மா­றும், அர­சி­யல் கைதி­களை விடு­விக்­கு­மா­றும் கோரி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழக மாண­வர்­கள் முன்­னெ­டுத்­து ­வ­ரும் வகுப்­புப் புறக்­க­ணிப்­புப்...

மியன்மார் – பங்களாதேஷ் இடையே அதிபயங்கர உடன்பாடு, ஆபத்தில் ரோஹின்யர்கள்

ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் மியன்மார் மற்றும் பங்களாதேஷுக்கு இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. மியன்மார் ரக்கைன் மாநிலத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் வன்முறைகளில்...

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி, பிரதேச செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி, பிரதேச செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் அரசினால் வழங்கப்படும் வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலக வாயிலில் நடாத்தினர். யாழ்...

லொறி – யானை மோதல் – 5 பேர் காயம்.

லொறி – யானை மோதல் – 5 பேர் காயம்.

ஹபரனை - திருகோணமலை வீதியில் பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து நேற்று 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தினை தொடர்ந்து, காட்டு...

‘இனவாத அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த நாட்டினதும், மனசாட்சியை நஞ்சூட்டப் பார்க்கிறார்கள்’

புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள...

Page 4429 of 5253 1 … 4,428 4,429 4,430 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News