Easy 24 News

Kiruba

சுதந்திர கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றிய தீர்மானம் நாளை மறுதினம்

சுதந்திர கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றிய தீர்மானம் நாளை மறுதினம்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்வது...

.இரவு தூங்கச் சென்ற கடற்படை வீரர் காலையில் சடலமாக மீட்பு

.இரவு தூங்கச் சென்ற கடற்படை வீரர் காலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ கல்நெவ...

கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம்...

இனத்தை வேறாக்கி அதிகாரத்தை கைப்பற்றும் தேவை எமக்கில்லை – தலதா அத்துகோரல

இனத்தை வேறாக்கி அதிகாரத்தை கைப்பற்றும் தேவை எமக்கில்லை – தலதா அத்துகோரல

இனம் மற்றும் மதங்களுக்கிடையில் வேறுபாட்டை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். சபரகமுவ...

வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய – இலங்கை கைச்சாத்து

வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய – இலங்கை கைச்சாத்து

50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகள் அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளன. இந்திய அரசினால் 600 மில்லியன்...

கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகள்!!

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது....

இத்தாலியத் தூதுவர் ருவன் விஜயவர்தனவுடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் போலோ அண்டரியா பார்டோரெல்லி, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை நேற்றுச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான...

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. குழந்தையின் வீட்டின்...

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் கொட்­டம் அடக்க தனிக்குழு

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கைது செய்து கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது நேற்­றுத் தொடக்­கம் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்...

Page 4426 of 5253 1 … 4,425 4,426 4,427 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News