Easy 24 News

Kiruba

சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 184 இடங்களில் வருமான வரி சோதனை

ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும்...

ஏமனில் மிகப்பெரிய பஞ்சம்: எச்சரிக்கும் ஐநா சபை

ஏமனில் மிகப்பெரிய பஞ்சம்: எச்சரிக்கும் ஐநா சபை

ஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை...

ஏழு வயது சிறுவனை கொன்றது பதினோராம் வகுப்பு மாணவனா?

செப்டம்பர் மாதம் குர்கானில் உள்ள ரயான் பள்ளியில் ஏழு வயது மாணவன் பிரத்யுமேன் தாகூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, பதினோராம் வகுப்பு மாணவனை...

இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் முடிவு வெளியான இந்தப் 12 மாதங்களை...

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும்...

தமிழர்களுக்கான அனைத்துரிமைகளையும் வழங்குங்கள்

தமிழர்களுக்கான அனைத்துரிமைகளையும் வழங்குங்கள்

தமிழ் மக்களின் அதிகாரங்களை உறுதியான முறையில் நிலை நிறுத்தினால், நாட்டை விட்டுப் பிரிந்துசெல்ல வேண்டிய அவசியம் இல்லை. நட்டைப் பிரிக்க வேண்டுமென்று எப்போதும் கேட்டதும் இல்லை. சமஸ்டி...

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்....

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி...

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்வதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்டிகளைக் கடைகள்...

வந்தது பெற்றோல் : நிலைமை சீராகும் !!

கடந்த 5 தினங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பெற்­றோல் தட்­டுப்­பாடு நேற்று ஓர­ளவு இயல்பு நிலைக்குத் திரும்­பத் தொடங்­கி­யது. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடன் ‘நவெஸ்கா லேடி’ எரி­பொ­ருள்...

Page 4394 of 5254 1 … 4,393 4,394 4,395 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News