ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு
November 28, 2026
கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக...
கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியின் புதிய தொழில்முறை பாடநெறிக்காக 2 ஆயிரத்து100 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா யுத்தப் பிரகடனம் செய்திருப்பதாக, லெபனானின் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸரல்லா தெரிவித்துள்ளார். சவுதிக்கு விஜயம் செய்திருந்த லெபனான் பிரதமர்...
பியர் ரக மதுபானத்தின் விலை குறைப்பினால், சட்டவிரோத சாராயத்தின் பயன்பாட்டை தடுக்க முடியாது எனவும் இவ்வாறு பியருக்கான வரி நீக்கத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த வருமானம் கிடைக்காமல் போவது...
இலங்கையில் பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்கிய ஆறு பேரின் பெயர் இன்டர்போலினால், சர்வதேச சிவப்புப் பிடியாணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பிரசன்ன ஜனக...
குறைந்த விலையில் நுகர்வோருக்கு தேங்காயை வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 65 ரூபாவுக்கு சதொசவில் தேங்காய்...
லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்தல் விடுத்தள்ளது. லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
எல்.ரி.ரி.ஈ. அமைப்பினர் இன்னும் சர்வதேச ரீதியில் நிதி சேகரிக்கும் வங்குரோத்து முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வங்குரோத்து முயற்சி தோல்வியடைச் செய்யப்பட வேண்டும்....
கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சமாதான இராணுவ கூட்டத்திற்கு செல்லும் இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து கனடாவிலுள்ள புலி...
டொரன்டோ, மெட்ரோபொலிட்டன் சென்டரில், நவம்பர் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழ் மிரர் விருதுகள் விழாவில் டாக்டர் பர்வீன் சுல்தானா உரை நிகழ்த்தினார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures