Easy 24 News

Kiruba

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. முதல் நாளில் 20 கோடி ரூபாய்...

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்....

மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

கொழும்பு - கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில்...

பதவியை துறந்தார் மணி!

வருங்கால யாழ். மாநகர சபை முதல்வர் விலை போகாதவராக, தமிழ் தேசிய பற்றுடன் செயலாற்றுபவராக இருக்க வேண்டும் – மணிவண்ணன்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வரக்கூடியவர் விலை போகாதவராகவும் தமிழ் தேசிய பற்றுடன் செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி...

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? | சந்திரசேகரன்

தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை | சந்திரசேகர்

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை...

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. கெஹெலிய...

ஜூனில் வெளியாகும் அதர்வா முரளியின் ‘டி என் ஏ’

ஜூனில் வெளியாகும் அதர்வா முரளியின் ‘டி என் ஏ’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் ' டி என் ஏ 'எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அவருடைய...

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

வடக்கில் அநுரவிற்கு விழுந்த பாரிய அடி: விட்டு பிடித்த தமிழ் மக்கள்

வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண...

சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

நகைச்சுவை நடிகராக வெற்றி பெற்ற சூரி கதையின் நாயகனாக உயர்ந்து நடித்திருக்கும் ' மாமன் ' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது....

நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

அதிகாரத்திற்காக எந்தவொரு பயங்கரவாத செயலையும் அரசு செய்யும் – ரஞ்சித் மத்தும பண்டார

மக்கள் விடுதலை முன்னனணியினரை ஜனநாயக கட்டமைப்பிற்குள் நுழைய ஜே.ஆர். ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசாவும் அன்று அனுமதித்தனர். இருப்பினும், அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள...

Page 331 of 5249 1 … 330 331 332 … 5,249
  • Trending
  • Comments
  • Latest

Recent News