Easy 24 News

Kiruba

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை !

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை !

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை (16)  காலை 10 மணிக்கு...

எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவையொட்டி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இரங்கல் தெரிவிப்பு

எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவையொட்டி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இரங்கல் தெரிவிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும்,  அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும் இறுதிவரை எவ்வித சமரசமுமின்றிப் போராடிய சிரேஷ்ட அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண...

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 40,000 பேர் : பிரதமர் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் அரச சேவையில் இதுவரை சுமார் 40,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் தலையீடுகள் இன்றி, வெளிப்படையான...

லியோ சிவக்குமார் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

லியோ சிவக்குமார் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் லியோ சிவகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டெலிவரி பாய்' திரைப்படத்தில் இடம்...

இந்தியா – பூட்டான், பங்களாதேஷ் – பாகிஸ்தான் SAFF அரை இறுதிகள் இன்று; முதல் தடவையாக VAR முறைமை

இந்தியா – பூட்டான், பங்களாதேஷ் – பாகிஸ்தான் SAFF அரை இறுதிகள் இன்று; முதல் தடவையாக VAR முறைமை

ஆறு நாடுகள் பங்குபற்றும் 15ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் டாக்கா தேசிய...

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு செலவுத் திட்டம்

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க கிளிப்பிள்ளை பேசுவதைப் போன்று பல்வேறு விடயங்களைப் பட்டியலிட்டு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் வெறும் வெற்றுப் பேச்சாகும். அதில்...

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து பேச சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி மறுப்பு

லாப்ஸ் எரிவாயு விலையை அதிக தொகையில் அதிகரித்தமை தொடர்பில் கதைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர் கூறிய விடயங்களை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு சபைமுதல்வாரன ...

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற வலியுறுத்தி விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற வலியுறுத்தி விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

தொழிற்சங்க உரிமைகள் மற்றும் மற்றும் ஜனநாயகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ‘நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்;’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றை எந்தவித திருத்தங்களும்...

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியிருந்தது. இந்தநிலையில் குறித்த...

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : எம் எம் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், அருள் டி சங்கர், சபீதா ராய், மூர்த்தி...

Page 2 of 5258 1 2 3 … 5,258
  • Trending
  • Comments
  • Latest

Recent News