ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்
November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்
November 19, 2026
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடும் எந்தத் தடையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...
சிறிலங்காவின் சட்டமா அதிபரை மையப்படுத்தி ஒரு கொதிநிலை கயிறிழுப்பு அசாதாரணமாக நடப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கயிறிழுப்பில் முடிவு ஜனாதிபதி அநுர ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக்...
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கும் 'காதல் கதை சொல்லவா' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்...
திரௌபதி 2 - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : நேதாஜி புரொடக்ஷன்ஸ் - ஜி எம் பிலிம் கொர்ப்பரேசன் நடிகர்கள் : ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ்,...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை மீண்டும் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத...
புத்தளம் வென்னப்புவை - வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், வெள்ளிக்கிழமை (23) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள்...
நரி வலம்போனால் என்ன? இடம்போனால் என்ன? மேலே விழுந்து பிறாண்டாமல் இருந்தால் சரிதான் என சொல்லப்படும் பழமொழி போல தமிழர்களின் சமூக ஊடகங்களில் இன்புளுவன்ஸர்ஸ் எனப்படும் செல்வாக்கு...
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக - அரசியல்வாதியாக - நடித்திருக்கும் 'கராத்தே பாபு ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'டாடா' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'கராத்தே பாபு'. இதில் ரவி மோகன், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ், சுப்பிரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா உள்ளிட்ட ஏராளமான அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். வடசென்னை அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கடந்த காலங்களில் வட சென்னை பகுதியைச் சார்ந்த பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களை தழுவி தயாராகி இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதிலும் தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் களம் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
© 2022 Easy24News | Developed by Code2Futures