Easy 24 News

Kiruba Sangarasivampillai

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! 

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல...

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணி

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணி

சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை - ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு இன்று 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு...

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5...

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களா?

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களா?

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையைகளை நிர்ணயம் செய்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை  ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 14ஆம்...

அரிசிப் பானை | சீனு ராமசாமி

அரிசிப் பானை | சீனு ராமசாமி

கருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து மதிய வெயிலில் தாய்மார்நட்ட சோழவந்தான்ஆற்றுநீர் அரிசி,...

ஒன்பது ரூபாய் நோட்டு 15 ஆண்டுகள் | “ஓர் உயிர் ஓவியத்துக்குப் பின்னால்…” – தங்கர் பச்சான் நெகிழ்ச்சி

ஒன்பது ரூபாய் நோட்டு 15 ஆண்டுகள் | “ஓர் உயிர் ஓவியத்துக்குப் பின்னால்…” – தங்கர் பச்சான் நெகிழ்ச்சி

“எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவற்றை தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன்” என ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் குறித்து இயக்குநர் தங்கர்...

மக்களை காத்த சைரன்

மக்களை காத்த சைரன்

யாழ்ப்பாணம் பிரதானவீதியில் பரியோவான் கல்லூரிக்கு (Jaffna St Johns College) அருகாமையில் உள்ள சேமக்காலையின் வாயிலுக்கு அருகில் பழைய கட்டுமானம் ஒன்று உள்ளது. ஒவ்வொருமுறை அந்தஇடத்தருகில் செல்லும்...

புலிகளை வீட்டுக்குள் நினைவுகூருங்கள் | வீரசேகர

புலிகளை வீட்டுக்குள் நினைவுகூருங்கள் | வீரசேகர

நாட்டில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடான இலங்கை பாதுகாக்கப்படும். யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது...

உயிரின் தீபங்கள் | மகானுபவன்

உயிரின் தீபங்கள் | மகானுபவன்

உயிரின் தீபங்கள்சடங்கில்லாத - மனசாட்சியின் தீபங்கள்! ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅகமும் புறமும் புதுக்கும்அன்பின் விளக்கேற்றல்! ஏற்றிய தீபங்கள்அணையாது ஒளிரவும்அகமும் புறமும்சூழ் இருள் கலையவும்உறுதி கொள்வோம்! தீபவெளிச்சம்திசை...

Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News