Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தியேட்டர்கள் மூடல் – யாருக்கு லாபம் ?

March 21, 2020
in Cinema
0

உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள். அதில் சினிமா தியேட்டர்களும் ஒன்று.

பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா. தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்க முடியாமல் பல சினிமா ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போய்விட்டன.

இருந்தாலும், தியேட்டர்களை மூடியதால் நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு லாபம் ஆகியுள்ளது. டிவிக்களில் புதிய படங்களைப் போட்டால் கூட நாம் விரும்பிய படங்களைப் பார்க்க முடியாது. அதனால், பலரும் தற்போது புதிதாக இந்த ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து புதிய படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

பலரது சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்தப் படத்தைப் பார்த்தேன், அந்தப் படத்தைப் பார்த்தேன் என்றுதான் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களை மூடிய இந்த இடைவெளி, இந்த ஓடிடி தளங்களுக்கு ஒரு வளர்ச்சியாக அமைந்துவிட்டது.

Previous Post

திருமண புகைப்படங்களை நீக்கிய அமலா பால் கணவர்?

Next Post

ஆர்ஆர்ஆர் – ஆலியட் பட் விலக மாட்டார்?

Next Post

ஆர்ஆர்ஆர் - ஆலியட் பட் விலக மாட்டார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures