Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மகள்களின் போட்டோவை வெளியிட்ட மதுபாலா

March 18, 2020
in Cinema
0

ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமானவர் மதுபாலா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மதுபாலா, வாயை மூடி பேசவும் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தவர், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் தலைவி படத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் தனது மகளான அமெயா, கையா ஆகியோருடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார் மதுபாலா. அந்த படங்களைப்பார்த்து விட்டு, உங்கள் மகள்களும் சினிமாவில் நடிக்க வருகிறார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Previous Post

செருப்பு விளம்பரம் – அழகில் அசத்தும் நயன்தாரா

Next Post

பிரசாந்த் படத்தை இயக்கப்போவது யார்?

Next Post

பிரசாந்த் படத்தை இயக்கப்போவது யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures