Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

செருப்பு விளம்பரம் – அழகில் அசத்தும் நயன்தாரா

March 18, 2020
in Cinema
0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினியின் அண்ணாத்த, காதலர் விக்னேஷ் தயாரிக்கும் நெற்றிக்கண், இவர் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என நடித்து வருகிறார்.

சினிமா தவிர்த்து விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.

இப்போது செருப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

புடவையில் மிக எளிமையாக, அழகாக இருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் அவர் நடந்து வரும் அழகு, அவரை பார்த்து வாய்பிளக்கும் உடன் நடித்திருப்பவர்கள் என செருப்பு விளம்பரத்தில் கூட அசத்தி இருக்கிறார்.

Previous Post

கொரோனா பயம் வேண்டாம் – அஷ்வந்த்

Next Post

மகள்களின் போட்டோவை வெளியிட்ட மதுபாலா

Next Post

மகள்களின் போட்டோவை வெளியிட்ட மதுபாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures