திருஞானம் இயக்கத்தில், த்ரிஷா, சங்கீதா, மானஸ்வி உள்ளிட்டோர் நடிக்கும் படம், பரமபதம் விளையாட்டு.
இது குறித்து, மானஸ்வி கூறுகையில், ”த்ரிஷாவின் மகளாக, வாய் பேச முடியாத சிறுமியாக நடித்துள்ளேன். த்ரிஷா எனக்கு, பல உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்,” என்றார்.

